July 26th

img

இந்நாள் ஜுலை 26 இதற்கு முன்னால்

1847  அமெரிக்காவிட மிருந்து விடுதலை பெற்று விட்டதாக லைபீரியா அறிவித்தது. அமெரிக்காவின் விடுதலைக்குப்பின், பருத்தித் தோட்டங்கள், ஆலைகளின் வளர்ச்சி முதலானவற்றால் அடிமை வணிகமும் அதிகரித்து, 19ஆம் நூற்றாண்டில் அடிமைகளின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் அளவுக்கு வளர்ந்தது.